Goldbach Trading Explained in Tamil [ Enigma unlocked ]
YouTube transcript, YouTube translate
A quick preview of the first subtitles so you know what the video covers.
ஹலோ ப்ரோ கேக்குதா ப்ரோ ஹலோ ஹலோ ப்ரோ கேக்குதா ப்ரோ கேக்குது உங்களுக்கு கேக்குது ப்ரோ கேக்குது கேக்குது ப்ரோ ஓகே ஓகே ப்ரோ அப்போ கோல்டு பேக் லெவல்ஸ் இந்த மாதிரி 6%ல போகுது த்ரீ பவர் ஆப் த்ரீ என்ன ப்ரோ ஓகே ஓகே ப்ரோ பவர் ஆஃப் த்ரீ ல நம்ம வந்து ரேஞ்சு வந்து எடுத்துறோம் பவர் ஆஃப் த்ரீ நம்பர் யூஸ் பண்ணி கோல்ட் பேக் லெவல்ஸ் யூஸ் பண்ணி நம்ம வந்து இப்டா லெவல்ஸ் வந்து எடுத்துறோம் சரியா இப்டா லெவல்ஸ் எதுக்குன்னா நம்ம வந்து அந்த பிடி ரைஸ் வந்து எடுக்குறதுக்காக தான் பிடிஸ் வந்து ஃபார்ம் ஆகுறது அந்த இடத்துல பார்க்கலாம் கரெக்டா பிடிஸ் அந்த இடத்துல வந்து மேட்ச் ஆகும் ஆர்டர் பிளாக்னா அந்த இடத்துல தான் ஆர்டர் பிளாக் வந்துரும் ஆர்டர் பிளாக் வந்து அந்த இடத்துல ஃபார்ம் ஆகுறது தான் ஆர்டர் பிளாக் சோ இப்ப இது வந்து ஆர்டர் பிளாக் அதுமே ஆர்டர் பிளாக் செக்ஷன்ல தான் அப்ப இங்க இருக்கிறது ஃபேர் வேல்யூ கேப் அது வந்து ஃபேர் வேல்யூ கேப் ஜோன்ல இருக்கிறது அதனால அந்த ஃபேர் வேல்யூ கேப் வந்து ஹோல்ட் ஆகுறது சரிங்க ப்ரோ இது இந்த இடத்துல லிக்விடிட்டி வைடு அந்த இடத்துல லிக்விடிட்டி வைடு தான் இருக்கும் இது வந்து பிரேக்கர் பிளாக் ஒரு இனி வந்து பிரைஸ் வந்து இந்த இத உடைச்சு தான் போகும் இதுக்கு மேல ட்ரேட் ஆகும்போது நம்ம வந்து இதை யூஸ் பண்ணி செல்லு போடக்கூடாது ஏன்னா அது வந்து உடைச்சு மேல போகும் ஏன்னா பிரேக்கர் பிரேக் பண்ணிடும் சரியா அதுக்கு தான் வந்து அந்தந்த இடத்துல அது வந்து ஃபார்ம் ஆகுறது